வியாழன், 19 ஏப்ரல், 2012

ஒன்பது கட்டளைகள்

                                                             

1.மறைவிலும் ,வெளிப்படையிலும் இறைவனை அஞ்ச வேண்டும்.

2.கோபத்திலும்,அமைதியிலும் நீதியாக நடக்க வேண்டும்.

3.வறுமையிலும்,வளமையிலும் நடுநிலை பேண வேண்டும்.

4. நம்முடன் உறவுகளை முறிப்பவர்களுடன், நாம் உறவை பேண வேண்டும்.

5.நம்மிடமிருந்து பறிப்பவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

6.நமக்கு அநீதி இழைப்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும்

7.நம் மவுனம் தியானமாக ஆகி விட வேண்டும்

8.நம் வாய்மொழிகள் யாவும் இறைவனை நினைவு கூர்வதாய் இருக்க வேண்டும்.

9.நம் பார்வை கூர்மை உள்ளதாய் இருக்க வேண்டு.

நூல் ;  முஸ்லிம்